Property details
80-cent and 1-acre parcels Farmland in Kinathukadavu. 80-cent and 1-acre parcels. ₹1.75 Lakhs — per cent advertised. Splits from 25 cents advertised. Shared well / borewell rights: confirm
Advertised description
கிணத்துக்கடவில் ஒரு செண்ட் 1.75 இலட்சம்.😍
80 செண்ட் மற்றும் 1 ஏக்கர் உள்ளது.
25 செண்ட் முதல் பிரித்து தரப்படும். மொத்தமாகவும் வாங்கலாம்.
30 அடி தார் ரோடு.
1 கிணறு, 1 போர், 1 இலவச சர்வீஸ் அனைவருக்கும் பொதுவாக எழுதி தினமும் தண்ணீர் கொடுக்கப்படும்.
வீடு கட்ட, ஃபார்ம் ஹவுஸ் கட்ட, கம்பெனி அமைக்க மற்றும் முதலீட்டிற்கு அருமையான இடம்.
கோவை முதல் பொள்ளாச்சி செல்லும் மெயின் ரோட்டிலிருந்து 5 கி.மீ தூரம் மட்டுமே.
இறுதி விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
