Property details
2.30 acres Farmland in Near Mulanur, east of Dharapuram. 2.30 acres. ₹30 Lakhs — total advertised.
Advertised description
2.30 ஏக்கர் மொத்த விலை 30 இலட்சம்.🔥😎
ஒரு ஏக்கர் விலை 13 இலட்சம்.☺️😍
செம்மண் வகை நிலம்.
தார் ரோட்டிலிருந்து 300 மீட்டர் தூரம், 30 அடி பொதுத்தடம்.
விவசாயம் செய்ய ஏற்ற இடம்.
தாராபுரம் கிழக்கு மூலனூர் அருகில்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
