Property details
3.14 cents House in Pollachi. 3.14 cents. Enquire — confirm asking price. 2 BHK advertised. Car parking advertised
Advertised description
பொள்ளாச்சியில் வீடு 36 இலட்சம்.
3.14 செண்ட் வடக்கு வாசல் வீடு.
760 சதுரடி வீடு.
2 பெட்ரூம், 1 ஹால், 1 கிட்சன், கார் பார்க்கிங்.
வீட்டிற்கு முன்பு பூ ஓடு செட்.
450 அடி போர், தண்ணீர் தொட்டி, சுற்றிலும் காம்பவுண்ட்.
ARB International பள்ளியிலிருந்து 1 கி.மீ தூரம் மட்டுமே.
ஜமீன் முத்தூர் முதல் நல்லிக்கவுண்டம்பாளையம் ரோடு.
சந்தியா கார்டன், தாளக்கரை, பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.
ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
