Property details
16 acres Farmland in Ramanamudhalipudur, Anaimalai. 16 acres. Enquire — confirm asking price.
Advertised description
பசுமையான பகுதியில் 16 ஏக்கர்.🌱
20 அடி வாய்க்கால் மேட்டு தடம்.
8.10 ஏக்கர் ஒரு பகுதி அதற்கு 16 அடி தடம்.
7.4 ஏக்கர் ஒரு பகுதி 20 அடி தடம்.
இரண்டிற்கும் உள்ள தூரம் 1 கி.மீ தூரம் மட்டுமே.
வருடத்தில் 365 நாளும் தண்ணீர் வற்றாத பகுதி.
வருடத்தில் 11 மாதங்கள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனம்.
200 மீட்டர் தூரத்தில் அம்பராம்பாளையம் ஆறு.
தென்னந்தோப்பு உருவாக்க, நெல், கரும்பு, வாழை விவசாயம் செய்ய அருமையான இடம்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலிலிருந்து 5 கி.மீ தூரம் மட்டுமே.
பொள்ளாச்சி தெற்கு 18 கி.மீ தூரம்.
ரமணிமுதலிபுதூர், ஆனைமலை தாலூக்கா, கோயம்புத்தூர் மாவட்டம்.
விலை பற்றிய விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளுங்கள்.
...
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
