Property details
75 cents Plot / Land in Pollachi. 75 cents. ₹2.60 Lakhs — per cent advertised.
Advertised description
பொள்ளாச்சி - தாராபுரம் மெயின் ரோட்டில் 75 செண்ட்.
ரோடு பேஸ் 160 அடி.
PAP பாசன வசதி.
கமர்ஷியல் உபயோகத்திற்கு ஏற்ற இடம்.
இரண்டாக பிரித்து வாங்கலாம்.
சுற்றிலும் கம்பி வேலி, அருமையான செம்மண் வகை நிலம்.
ஒரு செண்ட் விலை 2.60 இலட்சம் ரூபாய். சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
