Property details
2 acres Farmland in South of Dharapuram. 2 acres. ₹36 Lakhs — total advertised.
Advertised description
2 ஏக்கர் மொத்த விலை 36 இலட்சம்.😎
அருமையான விவசாய நிலம்.
தென்னந்தோப்பு உருவாக்க, விவசாயம் செய்ய நல்ல இடம்.
கிழ மேல் நீளமான இடம்.
தாராபுரம் தெற்கு 15 கி.மீ தூரம்.
நல்லதங்காள் ஓடை அருகில் அமைந்த இடம்.
ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
