Property details
3.15 cents House in Puliyampatti near Pollachi. 3.15 cents. Enquire — confirm asking price. 1 BHK advertised
Advertised description
பொள்ளாச்சியில் வீடு 38 இலட்சம்.
3.15 செண்ட் இடம், வடக்கு வாசல் வீடு.
1 ஹால், 1 பெட்ரூம், கிட்சன், 1 இன் சைடு பாத்ரூம், 1 அவுட்டர் டாய்லெட்.
சுற்றிலும் காம்பவுண்ட் மற்றும் தண்ணீர் தொட்டி 2000 லிட்டர்.
பஞ்சாயத்து குடிநீர் இணைப்பு.
கார் பார்க்கிங் வசதி.
18 அடி பஞ்சாயத்து ரோடு.
பொள்ளாச்சி முதல் பல்லடம் மெயின் ரோட்டிலிருந்து 100 மீட்டர் தூரம் மட்டுமே.
PA காலேஜ் அருகில், புளியம்பட்டி, பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
