Property details
13.5 acres Farmland in Dindigul. 13.5 acres. ₹1.89 Crore — total advertised. Tar-road frontage advertised
Advertised description
ஒரு ஏக்கர் 14 இலட்சம் மட்டுமே.🙌🏻😯
மொத்தம் 13.5 ஏக்கர்.
தார் ரோடு பேஸ் 700 அடி.
செம்மண் வகை நிலம்.
விவசாயம் செய்ய, தாய்க்கோழிப்பண்ணை அமைக்க மற்றும் கம்பெனி அமைக்க ஏற்ற இடம்.
திண்டுக்கல் முதல் பழைய கரூர் செல்லும் ரோட்டிலிருந்து 2.25 கி.மீ தூரம் மட்டுமே.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 33 கி.மீ தூரம்.
கோவிலூரிலிருந்து 5 கி.மீ தூரம்.
குஜ்ஜிலியம்பாறையிலிருந்து 6 கி.மீ தூரம் மட்டுமே.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
மொத்த விலை 1.89 கோடி ரூபாய்.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
