Property details
25 cents Farmland in Virudhunagar. 25 cents. ₹10 Lakhs — total advertised.
Advertised description
25 செண்ட் மொத்த விலை 10 இலட்சம்...😍🙌🏻
அனைத்தும் ஃபார்ம் லேண்ட்.
வீடு கட்ட முதலீட்டிற்கு அருமையான இடம்.
அருகில் 1 கி.மீ தூரத்திலேயே வீடுகள்.
மொத்தம் பிரித்தது 40 சைட்டுகள். 10 விற்பனையாகிவிட்டது.
23 அடி மண் தடம்.
கானா விலக்கு முதல் கமுதி செல்லும் நெடுஞ்சாலை அருகில் அமைந்த இடம்.
கமுதியிலிருந்து 11 கி.மீ தூரம்.
அருப்புக்கோட்டையிலிருந்து 20 கி.மீ தூரம்.
விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
