Farmland & land · Pappankulam

1.27 acres Farmland in Pappankulam

Pappankulam, Tiruppur district, Tamil Nadu; exact survey / property address: enquire

1.27 acres Farmland in Pappankulam

Property details

Property type
Farmland & land
Location
Pappankulam, Tiruppur district, Tamil Nadu; exact survey / property address: enquire
Area
1.27 acres
Advertised price
₹78.74 Lakhs — total advertised
Trees
Not specified
Well
Not specified

From the advertisement

Property details

1.27 acres Farmland in Pappankulam. 1.27 acres. ₹78.74 Lakhs — total advertised.

Advertised description

மெயின் ரோடு அருகில் 1 ஏக்கர் 62 இலட்சம்.

மொத்தம் 1.27 ஏக்கர்.

ஊர் ஒட்டி அமைந்த இடம்.

சுற்றிலும் கம்பி வேலி.

வீடு கட்ட, முதலீட்டிற்கு ஏற்ற அருமையான இடம்.

உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரம் மட்டுமே.

உடுமலை முதல் கொழுமம் செல்லும் மெயின் ரோடு.

பாப்பாங்குளம் பிரிவு, உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம்.

மொத்த விலை 78.74 இலட்சம் ரூபாய்.

விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.