Property details
1.80 acres Farmland in Near Madathukulam. 1.80 acres. ₹70 Lakhs — total advertised.
Advertised description
ஆத்தோரம் 1.80 ஏக்கர் மொத்த விலை 70 இலட்சம்.
அமராவதி வாய்க்கால் பாசனம் வருடத்தில் 10 மாதங்கள்.
ஹைபிரிட் இளநீர் மரங்கள் நட தண்ணீர் சௌகர்யம் உள்ள நிலம்.
மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, நெல், கரும்பு, வாழை நடவு செய்ய ஏற்ற இடம்.
தார் ரோட்டில் இருந்து 50 மீட்டர் தூரம் மட்டுமே.
பஞ்சாயத்து இட்டேரி தடம்.
மடத்துக்குளம் தெற்கு, திருப்பூர் மாவட்டம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
