Property details
2.5 cents Plot / Land in Palladam–Avinashi Road area. 2.5 cents. ₹8 Lakhs — total advertised. Tar-road access advertised
Advertised description
2.5 செண்ட் மொத்த விலை 8 இலட்சம் மட்டுமே.😍
2.5 செண்ட் முதல் கிடைக்கும்.
33 அடி மற்றும் 30 அடி பெரிய தார் ரோடு.
CCTV கேமரா, சோலார் மின் விளக்குகள், மின் இணைப்பு, சுற்றிலும் கம்பி வேலி.
அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.
அனைவருக்கும் பொதுவான தண்ணீர் தொட்டி.
அருகிலேயே அத்திக்கடவு, அவினாசி குடிநீர் இணைப்பு பெறும் வசதி.
சைட்டிற்குள் வீடுகள் உள்ளது.
பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து 6 கி.மீ தூரம்.
மௌண்ட் லிட்ரா பள்ளியிலிருந்து 3 கி.மீ தூரம்.
பல்லடம் முதல் அவினாசி மெயின் ரோட்டிலிருந்து 2 கி.மீ தூரம்.
பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ தூரம்.
திருப்பூர் தெற்கு 10 கி.மீ தூரம்.
கோவை, நீலம்பூரிலிருந்து 22 கி.மீ.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
