Property details
81 cents Farmland in Sothuparai near Periyakulam. 81 cents. ₹40,50,000 — total advertised. Tar-road frontage advertised. Mango trees advertised
Advertised description
ஒரு செண்ட் 50,000 ரூபாய் மட்டுமே.🌳
மொத்தம் 81 செண்ட் மாந்தோப்பு 40 மாமரங்கள்.
பெரிய மாமரங்கள்.
தார் ரோடு பேஸ் 200 அடி.
ஒரு பக்கம் பாசன வாய்க்கால் மற்றொரு பக்கம் ஆறு.
வருடம் 365 நாட்களும் தண்ணீர் வளம் உள்ள பகுதி.
பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ தூரம்.
சோத்துப்பாறை அணை அருகில், பெரியகுளம், தேனி மாவட்டம்.
மொத்த விலை 40,50,000 ரூபாய். சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
