Property details
5 cents Plot / Land in Kalapatti. 5 cents. ₹22 Lakhs — per cent advertised. Tar-road access advertised
Advertised description
கோவை, காளப்பட்டியில் 5 செண்ட்.🐂
இரண்டு பக்கமும் தார் ரோடு.
வடக்கு, மேற்கு கார்னர் சைட் மற்றும் வடக்கு வாசல் சைட்.
அருகிலேயே SVB Tech Park போன்ற IT நிறுவனங்கள்.
காளப்பட்டி சந்திப்பிலிருந்து 1.3 கி.மீ தூரம் மட்டுமே.
வீடு கட்ட, அப்பார்ட்மெண்ட் கட்ட முதலீட்டிற்கு அருமையான இடம்.
2 சைட்டுகள் உள்ளது. எதிர்காலத்தில் தனித்தனியாகவும் விற்கலாம்.
காளப்பட்டி, கோவை மாவட்டம்.
ஒரு செண்ட் விலை 22 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
