Property details
1.58 acres Farmland in Near Porulur, north of Palani. 1.58 acres. ₹34.76 Lakhs — total advertised.
Advertised description
1 ஏக்கர் விலை 22 இலட்சம் தான்.😍🙌🏻
1.58 ஏக்கர் மொத்த விலை 34.76 இலட்சம்.
பஞ்சாயத்து ஓடைத்தடம்.
அருகிலேயே நல்லதங்காள் அணை ஓடை.
கோழிப்பண்ணை அமைக்க, நீண்டகால முதலீட்டிற்கு ஏற்ற இடம்.
தாராபுரம் தெற்கு 17 கி.மீ தூரம்.
பழனி வடக்கு பொருளூர் அருகில்.
ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
