Farmland & land · Arasampalayam

2 acres Farmland in Arasampalayam

Arasampalayam, Coimbatore district, Tamil Nadu; exact survey / property address: enquire

2 acres Farmland in Arasampalayam

Property details

Property type
Farmland & land
Location
Arasampalayam, Coimbatore district, Tamil Nadu; exact survey / property address: enquire
Area
2 acres
Advertised price
₹1.65 Lakhs — per cent for split parcels
Trees
With Coconut trees (advertised)
Well
Not specified

From the advertisement

Property details

2 acres Farmland in Arasampalayam. 2 acres. ₹1.65 Lakhs — per cent for split parcels. 2-acre parcel; splits from 25 cents. Coconut saplings · borewell. Whole-parcel rate differs; enquire

Advertised description

1.65 இலட்சம் பந்தயம். இந்த விலைக்கு யார் குடுப்பா?😎

கிணத்துக்கடவு அருகில் ஒரு செண்ட் 1.65 இலட்சம்.🙌🏻

மொத்தம் 2 ஏக்கர், 25 செண்ட் முதல் பிரித்து தரப்படும்.

முழுவதும் தென்னங்கன்றுகள் வயது 1.

மொத்தம் 140 தென்னங்கன்றுகள்.

1 தனி போர், 1 கமர்ஷியல் சர்வீஸ், 1 தண்ணீர் தொட்டி 1.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு.

சுற்றிலும் கம்பி வேலி.

அருகில் முழுவதும் DTCP சைட் ஏரியா.

தார் ரோட்டிலிருந்து 50 மீட்டர் பொதுத்தடம் 20 அடி.

ஃபார்ம் ஹவுஸ் கட்ட, நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற இடம்.

கோவை பேருந்து நிலையத்திலிருந்து 25 கி.மீ தூரம் மட்டுமே.

பொள்ளாச்சி - முதல் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3.5 கி.மீ தூரம் மட்டுமே.

மொத்தமாக வாங்கினால் ஒரு ஏக்கர் விலை 1.25 கோடி ரூபாய் மட்டுமே.

அரசம்பாளையம் ஊராட்சி, கிணத்துக்கடவு அருகில், கோவை மாவட்டம்.

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.