Property details
2 acres Farmland in Pollachi. 2 acres. ₹1.70 Crore — total advertised. Tar-road frontage advertised
Advertised description
பொள்ளாச்சியில் 2 ஏக்கர் தென்னந்தோப்பு.🌴
தார் ரோடு பேஸ்.
120 சோழவந்தான் Deejay இளநீர் மரங்கள்.
மரங்களின் வயது 15 மாத 6 டன் விளைச்சல்.
சுற்றிலும் கம்பி வேலி.
பஸ் ரூட் மேல் அமைந்த தோட்டம்.
மாத வருமானம் 1 இலட்சம் ரூபாய்.
300 அடி தனி போர், 1 தனி சர்வீஸ்.
வருடத்தில் 3 மாதம் ஆழியாறு அணை பாசனம்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ தூரம் மட்டுமே.
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 60 கி.மீ தூரம்.
ஒரு ஏக்கர் விலை 85 இலட்சம் ரூபாய். மொத்த விலை 1.70 கோடி.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
