Farmland & land · Govindapuram

8.20 acres Farmland in Govindapuram

Govindapuram, Palakkad district, Kerala; exact survey / property address: enquire

8.20 acres Farmland in Govindapuram

Property details

Property type
Farmland & land
Location
Govindapuram, Palakkad district, Kerala; exact survey / property address: enquire
Area
8.20 acres
Advertised price
₹32 Lakhs — per acre advertised
Trees
Coconut, Mango, Arecanut
Well
with

From the advertisement

Property details

8.20 acres Farmland in Govindapuram. 8.20 acres. ₹32 Lakhs — per acre advertised. Coconut, Mango, Arecanut trees advertised

Advertised description

தென்னந்தோப்பு ஒரு ஏக்கர் 32 இலட்சம்.😍

மொத்தம் 8.20 ஏக்கர்.

370 தென்னை மரங்கள்.

330 மாமரங்கள்.

600 பாக்கு மரங்கள்.

கொக்கோ 150 மரங்கள்.

1 தனி கிணறு, 1 தனி போர், தனி சர்வீஸ் 10 ஹெச்பி.

பஞ்சாயத்து தடம்.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ தூரம்.

கோவை பேருந்து நிலையத்திலிருந்து 65 கி.மீ தூரம்.

கோவிந்தாபுரம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலூக்கா, கேரளா மாநிலம், கேரளா பத்திரப்பதிவு.

ஒரே விலை ஒரு ஏக்கர் 32 இலட்சம். பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல. மிகவும் குறைந்த விலை.

வருட வருமானம் 20 இலட்சம் ரூபாய்.

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.