Commercial land · East of Madathukulam, Palani taluk

8.5 acres Commercial Property in East of Madathukulam, Palani taluk

East of Madathukulam, Palani taluk, Dindigul district, Tamil Nadu; exact survey / property address: enquire

8.5 acres Commercial Property in East of Madathukulam, Palani taluk

Property details

Property type
Commercial land
Location
East of Madathukulam, Palani taluk, Dindigul district, Tamil Nadu; exact survey / property address: enquire
Area
8.5 acres
Advertised price
₹2.25 Crore — per acre advertised

From the advertisement

Property details

8.5 acres Commercial Property in East of Madathukulam, Palani taluk. 8.5 acres. ₹2.25 Crore — per acre advertised.

Advertised description

கோவை - திண்டுக்கல் பைபாஸ் ரோடு பேஸ் 8.5 ஏக்கர்.

ரோடு பேஸ் 600 அடி.

செம்மண் வகை நிலம்.

சுற்றிலும் கம்பி வேலி.

கம்பெனி கட்ட, கமர்ஷியல் தேவைகளுக்கு ஏற்ற இடம்.

லாஜிஸ்டிக்ஸ் தொழில் தொடங்க அருமையான இடம். அருகிலேயே பெட்ரோல் பங்க் உள்ளது.

மடத்துக்குளம் கிழக்கு, பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

மார்க்கெட் விலை ஒரு ஏக்கர் 3.5 கோடி வரை.

இந்த இடத்தின் விலை ஒரு ஏக்கர் 2.25 கோடி ரூபாய் மட்டுமே. பேச்சு வார்த்தைக்குட்பட்டது.

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.