Property details
2 acres Farmland in Near Alangiyam. 2 acres. ₹70 Lakhs — total advertised.
Advertised description
2 ஏக்கர் மொத்த விலை 70 இலட்சம்.
சதுரமான செம்மண் வகை நிலம்.
சுற்றிலும் கம்பி வேலி.
அருகிலேயே விவசாய மின் இணைப்பு பெறும் வசதி.
தென்னந்தோப்பு உருவாக்க, வீடு கட்ட நல்ல இடம்.
30 அடி பெரிய பொதுத்தடம்.
அலங்கியத்திலிருந்து 2 கி.மீ தூரம்.
தாராபுரம் முதல் பழைய பழனி ரோட்டில் இருந்து 1.5 கி.மீ தூரம் மட்டுமே.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
