Property details
5.12 cents Plot / Land in Udumalpet. 5.12 cents. ₹7.65 Lakhs — total advertised.
Advertised description
உடுமலையில் 5.12 செண்ட் மொத்த விலை 7.65 இலட்சம்.🥳🙌🏻
கிழக்கு வாசல் சைட்.
அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை.
வீடுகட்ட முதலீட்டிற்கு அருமையான இடம்.
உடுமலை வடக்கு 10 கி.மீ தூரம் மட்டுமே.
குடிமங்கலம் தெற்கு, வெள்ளியம்பாளையம் ஊரிலிருந்து புக்குளம் செல்லும் மெயின் ரோடு.
ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
