Property details
4.5 acres Farmland in Periyapatti. 4.5 acres. ₹58 Lakhs — per acre advertised. Tar-road access advertised. Coconut trees advertised
Advertised description
பண்ணை வீட்டுடன் 4.5 ஏக்கர் தென்னந்தோப்பு.🌴
1 பண்ணை வீடு, 1 பட்டுப்பூச்சி செட்.
நல்ல காய்ப்பில் உள்ள 300 நாட்டு தென்னை மரங்கள்.
தார் ரோடு பேசில் அமைந்த தோட்டம்.
PAP வாய்க்கால் பாசன வசதி.
1 தனி கிணறு, 1 தனி போர், 5 ஹெச்பி இலவச மின் இணைப்பு.
தனிப்பட்டா தெளிவான ஆவணங்கள்.
உடுமலை முதல் பல்லடம் செல்லும் மெயின் ரோட்டிலிருந்து 10 கி.மீ தூரம் கிழக்கு.
பெரியபட்டி கிழக்கு, தாராபுரம் தாலூக்கா, திருப்பூர் மாவட்டம்.
ஒரு ஏக்கர் விலை 58 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
