Property details
2 acres Farmland in Govindapuram. 2 acres. ₹1.15 Crore — total advertised. Tar-road frontage advertised. Coconut trees advertised
Advertised description
ஃபார்ம் ஹவுஸ் உடன் 2 ஏக்கர்.
முழுவதும் நாட்டு தென்னை மரங்கள் வயது 20.
1 மாட்டுப்பண்ணை.
1 ரிங் தொட்டி, 1 தனி போர், 7.5 ஹெச்பி இலவச மின் இணைப்பு.
தார் ரோடு பேஸ்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 30 கி.மீ தூரம்.
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 70 கி.மீ.
கோவிந்தாபுரம், சித்தூர் தாலூக்கா, பாலக்காடு மாவட்டம், கேரளா பத்திரப்பதிவு.
மொத்த விலை 1.15 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
