Plots & land · Karumathampatti–Annur Road area

40-cent Land near Karumathampatti–Annur Road

Near Karumathampatti–Annur Main Road, Coimbatore district, Tamil Nadu; exact property address: enquire

40-cent Land near Karumathampatti–Annur Road

Property details

Property type
Plots & land
Location
Near Karumathampatti–Annur Main Road, Coimbatore district, Tamil Nadu; exact property address: enquire
Area
40 cents
Advertised price
₹5.50 Lakhs — per cent advertised

From the advertisement

Property details

40-cent Land near Karumathampatti–Annur Road. 40 cents. ₹5.50 Lakhs — per cent advertised.

Advertised description

கருமத்தம்பட்டி, அன்னூர் மெயின் ரோடு அருகில் 40 செண்ட்.

மெயின் ரோட்டிலிருந்து 150 மீட்டர் தூரம் மட்டுமே.

23 அடி பஞ்சாயத்து ரோடு.

முதலீட்டிற்கு, குடோன் கட்ட, கம்பெனி அமைக்க ஏற்ற இடம்.

சுற்றிலும் கம்பி வேலி.

கருமத்தம்பட்டி நால் ரோட்டிலிருந்து 3.5 கி.மீ தூரம் மட்டுமே.

அருகில் DTCP சைட் மார்க்கெட் விலை ஒரு செண்ட் 11 இலட்சம்.

இதன் விலை ஒரு செண்ட் 5.5 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.