Property details
4 cents Plot / Land in Pollachi. 4 cents. Enquire — confirm asking price. Tar-road access advertised
Advertised description
நிலாவுல கூட இடம் வாங்கலாம். ஆனா இப்படி ஒரு இடம் கிடைக்காது.😍
பொள்ளாச்சி முதல் பல்லடம் மெயின் ரோடு அருகில் DTCP சைட்.
4 செண்ட் முதல் 6 செண்ட் வரை கிடைக்கும்.
தரமான தார் ரோடு, சோலார் மின் விளக்குகள், சுற்றிலும் காம்பவுண்ட், சுற்றிலும் சுற்றுச் சுவர், சைட் முழுவதும் பைப் லைன் வசதி.
சுற்றிலும் 7 பள்ளிகள் உள்ளது.
கிராண்ட் பிரிக்ஸ் குளோபல் பள்ளி ஒட்டி அமைந்த இடம்.
வீடு கட்ட, முதலீட்டிற்கு ஏற்ற அருமையான இடம்.
4.5 கி.மீ தூரத்தில் கோவை - முதல் திண்டுக்கல் பைபாஸ் ரோடு.
மொத்தம் பிரித்தது 33 சைட்டுகள்.
இதை ஒட்டி 30 சைட் மீண்டும் வேலைகள் நடந்து வருகிறது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
