Property details
10 acres Farmland in Palani. 10 acres. ₹4.5 Crore — total advertised. Coconut, Arecanut trees advertised
Advertised description
தென்னந்தோப்பு 1 ஏக்கர் 45 இலட்சம்.🌴
720 தென்னை மரங்கள்.
2000 பாக்கு மரங்கள்.
மாமரங்கள் மற்றும் பலவகை மரங்கள்.
1 தனி கிணறு, 2 தனி போர், 1 இலவச மின் இணைப்பு 5 ஹெச்பி.
2 பண்ணை வீடு.
தார் ரோட்டிலிருந்து 2 வது தோட்டம். அரசு புறம்போக்கு தடம்.
தாராபுரம் தெற்கு 17 கி.மீ தூரம்.
பழனி வடக்கு 15 கி.மீ தூரம்.
தாளையம் அருகில், பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
10 ஏக்கர் மொத்த விலை 4.5 கோடி ரூபாய்.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
