Property details
5 cents Plot / Land in Velanthavalam. 5 cents. ₹12.5 Lakhs — total advertised.
Advertised description
5 செண்ட் மொத்த விலை 12.5 இலட்சம்.😍
20 அடி கான்க்ரீட் ரோடு.
சோலார் மின் விளக்குகள், CCTV கேமரா, சுற்றிலும் காம்பவுண்ட், நுழைவாயிலில் கேட்.
மலம்புழா அணை குடிநீர் இணைப்பு பெறும் வசதி.
பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற இடம்.
பஸ் ரூட் மேல் அமைந்த இடம்.
வாளையார் முதல் வேலந்தாவளம் ரோடு.
அருகிலேயே 100 மீட்டர் தூரத்தில் சந்திராபுரம் பஸ்டாப்.
1.5 கி.மீ தூரத்தில் பாலக்காடு இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ் கல்லூரி.
3 கி.மீ தூரத்தில் அகல்யா குரூப் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ்.
வாளையார் முதல் கோயம்புத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் இருந்து 1.5 கி.மீ தூரம்.
தமிழ்நாடு எல்லையிலிருந்து 2 கி.மீ தூரம்.
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 29 கி.மீ தூரம் மட்டுமே.
புதுசேரி பஞ்சாயத்து, பாலக்காடு மாவட்டம், கேரளா பத்திரப்பதிவு.
ஒரு செண்ட் விலை 2.5 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
