Property details
3.5 cents Plot / Land in Thoppampatti. 3.5 cents. ₹3 Lakhs — per cent advertised. Tar-road access advertised
Advertised description
இது தெரியாம பழனி சைடு இடம் வாங்கிறாதிங்க.😲
அதுக்கு பதிலா இதை வாங்கி போடுங்க.
DTCP சைட் 3.5 செண்ட் முதல், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.
தார் ரோடு வசதி, அருகிலேயே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு.
24 மணி நேரமும் பஸ் வசதி, அருகிலேயே ஊர், நல்ல பாதுகாப்பான ஏரியா.
வீடு கட்டவும், முதலீட்டிற்கும் அருமையான இடம்.
ஒரு செண்ட் விலை 3 இலட்சம் ரூபாய் மட்டுமே.
தொப்பம்பட்டி பஞ்சாயத்து, பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
