Property details
6 cents House in Coimbatore. 6 cents. Enquire — confirm asking price. 3 BHK advertised. Car parking advertised
Advertised description
கோவை, கவுண்டம்பாளையத்தில் 2500 சதுரடி சூப்பர் வீடு.
6 செண்ட் இடம், தெற்கு வாசல் சைட், தெற்கு வாசல் வீடு.
3 பெட்ரூம், ஹால், தொட்டி கட்டி செட்டப், கிட்சன், அட்டாச் பாத்ரூம், அவுட்டர் பாத்ரூம்.
கார் பார்க்கிங், காம்பவுண்ட், நல்ல தண்ணீர் குடிநீர் இணைப்பு, 2 தண்ணீர் தொட்டி.
30 அடி ரோடு வசதி.
GN மில்ஸ் ஸ்டாப், கவுண்டம்பாளையம், கோவை மாவட்டம்.
விலை 1.58 கோடி ரூபாய். சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
