Farmland & land · Kinathukadavu

43 cents Farmland in Kinathukadavu

Kinathukadavu, Coimbatore district, Tamil Nadu; exact survey / property address: enquire

43 cents Farmland in Kinathukadavu

Property details

Property type
Farmland & land
Location
Kinathukadavu, Coimbatore district, Tamil Nadu; exact survey / property address: enquire
Area
43 cents
Advertised price
Enquire — asking price not supplied
Trees
Coconut
Well
Not specified

From the advertisement

Property details

43 cents Farmland in Kinathukadavu. 43 cents. Enquire — asking price not supplied. Tar-road frontage advertised. Coconut trees advertised

Advertised description

கிணத்துக்கடவு அருகில் 43 செண்ட்.

30 நாட்டு தென்னை மரங்கள்.

10 × 16 வீடு மற்றும் அவுட்டர் பாத்ரூம்.

தார் ரோடு பேஸ், சுற்றிலும் கம்பி வேலி.

1 தனி போர், 1 தனி வீட்டு சர்வீஸ்.

சப் மோட்டார் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படும்.

தனிப்பட்டா, தெளிவான ஆவணங்கள்.

கோவை முதல் பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து 5 கி.மீ தூரம் மட்டுமே.

அருகில் DTCP சைட் மார்க்கெட் விலை ஒரு செண்ட் 6 இலட்சம் ரூபாய்.

இந்த இடத்தின் விலையை பற்றி அறிய தொடர்பு கொள்ளுங்கள்.

Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.