Property details
6.81 cents House in Pollachi. 6.81 cents. Enquire — confirm asking price. 3 BHK advertised. Car parking advertised
Advertised description
பொள்ளாச்சியில் ஒரு சொகுசான அப்பார்ட்மெண்ட்.
6.81 செண்ட் கிழக்கு வாசல் சைட்.
மொத்தம் 7300 சதுரடி பில்டிங்.
ஒவ்வொரு வீடும் 2300 சதுரடி.
வடக்கு, மேற்கு பார்த்த வீடுகள்.
மொத்தம் 3 தளங்கள். 3 வது தளம் Fully furnished, 1 மற்றும் 2 Semi furnished.
ஒவ்வொரு தளத்திலும் 3 பெட்ரூம், ஹால், கிட்சன், டைனிங் ஹால், பூஜை ரூம், அட்டாச் பாத்ரூம், காமன் பாத்ரூம், யுட்டிலிட்டி ஏரியா.
ஒரு வீட்டுக்கு 2 கார் பார்க்கிங் மற்றும் கார் வாஷிங் புரொவிஷன்.
காம்பவுண்ட், லிஃப்ட், 40 கிலோ வாட் ஜெனரேட்டர், 1 தனி போர்.
பால்கனி கார்டன் மற்றும் டெரஸ் கார்டன்.
33 அடி பெரிய ரோடு.
அருகிலேயே ஒட்டி தென்னந்தோப்பு, நல்ல அமைதியான இடம்.
லேபர், ரூம், செக்யூரிட்டி ரூம் தனி.
அருகிலேயே சைத்தன்யா பள்ளி, சௌடேஸ்வரி பள்ளி.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 3.5 கி.மீ தூரம் மட்டுமே.
பொள்ளாச்சி முதல் பல்லடம் செல்லும் மெயின் ரோட்டிலிருந்து 400 மீட்டர் தூரம் மட்டுமே.
விலை 3.60 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்ப
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
