Property details
75 cents Commercial Property in Mopiripalayam. 75 cents. ₹3.25 Lakhs — per cent advertised.
Advertised description
கோவையில் 75 செண்ட் இண்டஸ்ட்ரியல் லேண்ட்.
30 அடி பொதுத்தடம், சுற்றிலும் கம்பி வேலி.
அருகிலேயே நிறைய கம்பெனிகள்.
கம்பெனி கட்ட தகுந்த இடம். முதலீட்டிற்கு ஏற்ற இடம்.
Marks, LRT, Aqua Tech போன்ற நிறுவனங்களுக்கு அருகிலேயே அமைந்த இடம்.
கருமத்தப்பட்டி முதல் அன்னூர் செல்லும் மெயின் ரோட்டிலிருந்து 1.5 கி.மீ தூரம் மட்டுமே.
கிட்டாம்பாளையம் நால் ரோட்டில் இருந்து 2 கி.மீ தூரம் மட்டுமே.
அவினாசி பைபாஸ் ரோட்டில் இருந்து 7 கி.மீ தூரம்.
ஒரு செண்ட் விலை 3.25 இலட்சம் ரூபாய். சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
மோப்பிரிபாளையம், கிட்டாம்பாளையம் நால் ரோடு அருகில், சூலூர் தாலூக்கா, கோயம்புத்தூர் மாவட்டம்.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
