Property details
3.30 cents House in Avinashi. 3.30 cents. ₹42 Lakhs — total advertised. 3 BHK · 1,050 sq ft building. West site · north-facing house. About 3 years old · parking
Advertised description
அவினாசியில் 3 பெட்ரூம் வீடு 42 இலட்சம்.
3.30 செண்ட் மேற்கு வாசல் சைட்.
வடக்கு வாசல் வீடு.
1050 சதுரடி கட்டிடம். கட்டி 3 வருடங்களே ஆனது.
3 பெட்ரூம் (10×11 பெட்ரூம் 2 (11 × 11.5 பெட்ரூம் 1.
10×16 ஹால், 2 அட்டாச் பாத்ரூம், 1 அவுட்டர் பாத்ரூம். சுற்றிலும் காம்பவுண்ட், பஞ்சாயத்து குடிநீர் இணைப்பு.
கார் பார்க்கிங் வசதி.
23 அடி அகல தார் ரோடு.
அருகிலேயே பள்ளிகள், மளிகை கடைகள் மற்றும் பேருந்து வசதிகள்.
சேவூரிலிருந்து 1.5கி.மீ தூரம் மட்டுமே.
அ.குரும்பபாளையம் பஸ் ஸ்டாப்பிலிருந்து முக்கால் கீ.மீ தூரம் மட்டுமே.
அவினாசி தாலூக்கா, திருப்பூர் மாவட்டம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
