Property details
47 cents Plot / Land in Ellapalayam, Coimbatore. 47 cents. ₹4.15 Lakhs — per cent advertised. Tar-road access advertised
Advertised description
கோவை, எல்லப்பாளையத்தில் 47 செண்ட்.
30 அடி தார் ரோடு.
சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கம்பெனிகள்.
முதலீட்டிற்கு, ஃபார்ம் ஹவுஸ் கட்ட, சொந்தத் தொழில் தொடங்க ஏற்ற இடம்.
சைட் பிரித்து விற்க ஏற்ற இடம். நடுவில் ஒரு தார் சாலை அமைத்தால் போதுமானது.
கோவில்பாளையம் KMCH மருத்துவமனையிலிருந்து 8 கி.மீ தூரம்.
கரியாம்பாளையம் முதல் கெம்பநாயக்கன்பாளையம் செல்லும் மெயின் ரோடு.
ஒரு செண்ட் விலை 4.15 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
அருகில் DTCP சைட் மார்க்கெட் விலை ஒரு செண்ட் 11 இலட்சம் ரூபாய்.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
