Property details
2.85 acres Farmland in Udumalpet. 2.85 acres. ₹1.71 Crore — total advertised.
Advertised description
உடுமலை 7 டேங்க் ஏரியாவில் 2.85 ஏக்கர்.🌱
வருடத்தில் 365 நாட்களும் குளத்துப் பாசனம்.
1 தனி கிணறு, 1 தனி சர்வீஸ், 1 தனி போர்.
1 கூட்டுக் கிணறு, 1 கூட்டு சர்வீஸ் (வாரத்தில் 4 நாள் கூட்டு).
நல்ல தண்ணீர் சௌகர்யம் உள்ள பகுதி.
தென்வடல் நீளமான செவ்வகமான இடம்.
காய்கறி விவசாயம் செய்ய, தென்னந்தோப்பு உருவாக்க அருமையான இடம்.
உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு 7.2 கி.மீ தூரம் மட்டுமே.
ஒரு ஏக்கர் விலை 60 இலட்சம் ரூபாய். சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
மொத்த விலை 1.71 கோடி ரூபாய்.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
