Property details
1.5 acres Farmland in Bharathapuzha riverside, near Gopalapuram. 1.5 acres. ₹70 Lakhs — total advertised. Coconut trees advertised
Advertised description
ஆத்தோரம் 1.5 ஏக்கர் அழகான இடம்.
முழுவதும் தென்னை மரங்கள்.
4 மீட்டர் பொதுத்தடம்.
5.5 ஏக்கரில் 1.5 ஏக்கர் பிரித்து தரப்படுகிறது.
ஃபார்ம் ஹவுஸ், கெஸ்ட் ஹவுஸ், ரிசார்ட், மாட்டுப்பண்ணை என அமைக்க சிறந்த இடம்.
வருடம் 365 நாட்களும் தண்ணீர் வற்றாத பகுதி.
பாரதப்புழா ஆத்தோரம் அமைந்த இடம், கேரளா பத்திரப்பதிவு.
கோபாலபுரத்திலிருந்து 8 கி.மீ தூரம்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 23 கி.மீ தூரம்.
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 63 கி.மீ தூரத்தில் அமைந்த இடம்.
மொத்த விலை 70 இலட்சம் ரூபாய். ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
