Property details
1.95 acres Farmland in Annur. 1.95 acres. ₹75 Lakhs — per acre advertised.
Advertised description
கோவை, அன்னூரில் ஒரு ஏக்கர் 75 இலட்சம்.
மொத்தம் 1.95 ஏக்கர்.
16 அடி பொதுத்தடம்.
1 தனி போர், 1 தட்கல் சர்வீஸ்.
தார் ரோட்டில் இருந்து 300 மீட்டர் தூரம்.
விவசாயம் செய்ய மிகவும் ஏற்ற இடம்.
நிலத்தடி நீர் மட்டம் நன்றாக உள்ள பகுதி.
அத்திக்கடவு, அவினாசி திட்டத்தின் குட்டை அருகில் உள்ளது.
அன்னூர் முதல் மேட்டுப்பாளையம் செல்லும் மெயின் ரோட்டிலிருந்து 1.5 கி.மீ தூரம்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
கோவையிலேயே இல்லாத விலை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
