Property details
1.04 acres Farmland in Udumalpet. 1.04 acres. Enquire — confirm asking price. Coconut trees advertised
Advertised description
உடுமலையில் 1 ஏக்கர் தென்னந்தோப்பு.🌴
மொத்தம் 1.04 ஏக்கர். அதில் 1 ஏக்கர் தனிப்பட்டா 0.4 செண்ட் கூட்டு.
55 நாட்டு தென்னை மரங்கள் நல்ல காய்ப்பு.
1 தனி போர், 1 கூட்டுக் கிணறு, 1 கூட்டு சர்வீஸ் வாரத்தில் 2 நாள் கூட்டு.
தார் ரோட்டிலிருந்து 100 மீட்டர் தூரம் மட்டுமே.
வாய்க்கால் ஒட்டிய தோட்டம்.
உடுமலை தெற்கு 15 கி.மீ தூரம்.
விலை 60 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
