Property details
2.75 cents Plot / Land in K. Paramathi–Noyyal Road, Pugalur. 2.75 cents. ₹3.92 Lakhs — per cent advertised.
Advertised description
கரூரில் சைட் ஒரு செண்ட் 3.92 இலட்சம்.
2.75 செண்ட் முதல் 6 செண்ட் வரை கிடைக்கும்.
தரமான தார் சாலை வசதி, சோலார் மின் விளக்குகள்.
சுற்றிலும் சுற்றுச்சுவர், இது ஒரு கேட்டேட் கம்யூனிட்டி சைட்.
அனைத்து சைட்டின் முன்பும் பைப்லைன் வசதி, மழைநீர் வடிகால் வசதி மற்றும் சுற்றிலும் CCTV கேமரா.
சைட்டின் முன்பே காவிரி ஆற்றின் குடிநீர் பைப் லைன் செல்கிறது.
சுற்றிலும் வீடுகள், நல்ல பாதுகாப்பான பகுதி.
வீடு கட்ட முதலீட்டிற்கு ஏற்ற இடம்.
பரமத்தியிலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்த இடம்.
க.பரமத்தி முதல் நொய்யல் செல்லும் ரோடு, புகளூர் வட்டம், கரூர் மாவட்டம்.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
