Property details
70 cents Farmland in Chittur, Palakkad. 70 cents. ₹25 Lakhs — total advertised. 70 cents; mixed land-use claim. 55 cents agriculture advertised. 7 months irrigation claimed
Advertised description
ஒரு செண்ட் விலை 35,714 ரூபாய் மட்டுமே.
மொத்தம் 70 செண்ட்.
4 மீட்டர் பஞ்சாயத்து தடம்.
15 செண்ட் கமர்ஷியல் வீடு, ஃபார்ம் ஹவுஸ் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.
55 செண்ட் விவசாய நிலம்.
வருடத்தில் 7 மாதங்கள் பரம்பிக்குளம் பாசனம்.
மாட்டுப்பண்ணை, பாக்கு மரங்கள், இளநீர் மரங்கள் போன்றவை அமைக்க அருமையான இடம்.
அருகிலேயே வீடுகள், நல்ல பாதுகாப்பான இடம்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 35 கி.மீ தூரம்.
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 65 கி.மீ தூரம்.
சித்தூர் தாலூக்கா, பாலக்காடு மாவட்டம், கேரளா பத்திரப்பதிவு.
மொத்த விலை 25 இலட்சம் ரூபாய் மட்டுமே.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
