Property details
2.08 acres Farmland in Dharapuram–Palani Road corridor. 2.08 acres. ₹49.92 Lakhs — total advertised.
Advertised description
ஒரு ஏக்கர் 24 இலட்சம் ரூபாய்.😍
மொத்தம் 2.08 ஏக்கர் செம்மண் வகை நிலம்.
வீடு கட்டி விவசாயம் செய்ய, கோழிப்பண்ணை அமைக்க, முதலீட்டிற்கு அருமையான இடம்.
தார் ரோட்டிலிருந்து 100 மீட்டர் தூரம் 20 அடி பஞ்சாயத்து தடம்.
தாராபுரம் தெற்கு 20 கி.மீ தூரம்.
பழனி வடக்கு 18 கி.மீ தூரம்.
தொப்பம்பட்டி கிழக்கில் அமைந்த இடம்.
மொத்த விலை 49.92 இலட்சம் ரூபாய் மட்டுமே. பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
