Property details
House in Avinashi. Extent: enquire. Enquire — confirm asking price. 1 BHK advertised. Car parking advertised
Advertised description
கோவை, அவிநாசி ரோடு அருகில் 1BHK மற்றும் 2 BHK அப்பார்ட்மெண்ட்.
கோவை முதல் அவிநாசி செல்லும் மெயின் ரோடு அருகில் அமைந்த அப்பார்ட்மெண்ட்.
1 பெட்ரூம் அல்லது 2 பெட்ரூம், ஹால், கிட்சன், அட்டாச் பாத்ரூம் மற்றும் பால்கனி.
மாடியில் கிளப் ஹவுஸ் மற்றும் ஜிம் வசதி.
பவர் பேக் அப் வசதி.
அனைத்து வீட்டிற்கும் கார் பார்க்கிங் வசதி.
அவிநாசி பேருந்து நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரம் மட்டுமே.
அனைத்து கதவுகளும் தேக்கு மரத்தால் செய்தது. ஜன்னல்கள் அனைத்தும் அலுமினியத்தால் செய்தது.
1 BHK 784 சதுரடி வீட்டின் விலை 52,53,000 ரூபாய்.
2 BHK 1038 சதுரடி வீட்டின் விலை 69,53,000 ரூபாய்.
விலை சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது. பெரிதாக குறைய வாய்ப்பில்லை.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
