Property details
2 acres Farmland in Arasampalayam. 2 acres. ₹1.65 Crore — per acre advertised.
Advertised description
கிணத்துக்கடவு அருகில் 2 ஏக்கர்.
முழுவதும் தென்னங்கன்றுகள் வயது 1.
மொத்தம் 140 தென்னங்கன்றுகள்.
1 தனி போர், 1 கமர்ஷியல் சர்வீஸ், 1 தண்ணீர் தொட்டி 1.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு.
சுற்றிலும் கம்பி வேலி.
அருகில் முழுவதும் DTCP சைட் ஏரியா.
தார் ரோட்டிலிருந்து 50 மீட்டர் பொதுத்தடம் 20 அடி.
நீண்ட கால முதலீட்டிற்கு, விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க ஏற்ற இடம்.
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 25 கி.மீ தூரம் மட்டுமே.
பொள்ளாச்சி - முதல் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3.5 கி.மீ தூரம் மட்டுமே.
ஒரு ஏக்கர் விலை 1.65 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
அரசம்பாளையம், கிணத்துக்கடவு அருகில், கோவை மாவட்டம்.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
