Property details
House in Udumalpet. Extent: enquire. Enquire — confirm asking price. 5 BHK advertised. Car parking advertised
Advertised description
உடுமலையில் 5 BHK வீடு.
வடக்கு வாசல் சைட், வடக்கு வாசல் வீடு.
2760 சதுரடி கட்டிடம்.
கட்டி 3 வருடங்களே ஆன புதிய கட்டிடம்.
கிட்சன் முழுவதும் கப்போர்ட் ஒர்க் மற்றும் CCTV கேமரா செட்டப்.
கீழ் தளம் 2 பெட்ரூம், 1 ஹால், கிட்சன், டைனிங் ஹால், அட்டாச் பாத்ரூம்.
மேல் தளம் 3 பெட்ரூம், ஹால், கிட்சன், டைனிங் ஹால், அட்டாச் பாத்ரூம்.
கார் பார்க்கிங் வசதி, சுற்றிலும் காம்பவுண்ட், அவுட்டர் பாத்ரூம்.
10,000 லிட்டர் தண்ணீர் தொட்டி, 10,000 லிட்டர் செப்டிக் டேங்க், 1 தனி போர் 400 அடி.
2 நல்ல தண்ணீர் குடிநீர் இணைப்பு, 2 தனி மின் இணைப்பு, சோலார் வாட்டர் ஹீட்டர்.
உடுமலை ஆர்ட்ஸ் காலேஜ் பின்புறம்.
உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரம் மட்டுமே.
விலை 1.25 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
