Property details
1.25 acres Farmland in Udumalpet. 1.25 acres. ₹58 Lakhs — total advertised.
Advertised description
வெளிநாட்டுக்காரன் நம்ம ஊருக்கு வந்தா எப்படி இருக்கும்?😆
1.25 ஏக்கர் விவசாய நிலம்.
1 தனி போர்.
தார் ரோட்டிலிருந்து 100 மீட்டர் தூரம் மட்டுமே.
16 அடி பொதுத்தடம்.
கிழ மேல் நீளமான இடம்.
கோழிப்பண்ணை அமைக்க, விவசாயம் செய்ய, தென்னந்தோப்பு உருவாக்க, வீடு கட்ட அருமையான இடம்.
செஞ்சேரிமலை தெற்கு 15 கி.மீ தூரம்.
சிந்திலுப்பு கிராமம், உடுமலை வட்டம்.
மொத்த விலை 58 இலட்சம் ரூபாய். சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
