Property details
2.95 acres Farmland in East of Periyapatti. 2.95 acres. ₹47 Lakhs — per acre advertised.
Advertised description
2.95 ஏக்கர் விவசாய நிலம்.🌱
1 தனி போர் நல்ல தண்ணீர் வளம்.
7.5 ஹெச்பி இலவச சர்வீஸ் தட்கல்.
சுற்றிலும் கம்பி வேலி.
40 அடி பஞ்சாயத்து தடம்.
பெரியபட்டி கிழக்கு அருகிலேயே ஊர் ஒட்டி அமைந்த தோட்டம்.
விவசாயம் செய்ய, கோழிப்பண்ணை அமைக்க நல்ல இடம்.
உடுமலை முதல் பல்லடம் மெயின் ரோட்டிலிருந்து கிழக்கு 4 கி.மீ தூரம் மட்டுமே.
ஒரு ஏக்கர் விலை 47 இலட்சம் ரூபாய். சிறிது பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
