Property details
1 acres Farmland in Chittur, Palakkad. 1 acres. ₹1.40 Crore — total advertised.
Advertised description
1 ஏக்கர் விலை 35 இலட்சம் ரூபாய் மட்டுமே.
4 ஏக்கர் காலி நிலம்.
1 தனி சர்வீஸ் 7.5 ஹெச்பி.
பஞ்சாயத்து தடம்.
நிலத்தடி நீர் மட்டம் நன்றாக உள்ள பகுதி.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து 26 கி.மீ தூரம் மட்டுமே.
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 65 கி.மீ தூரம்.
மொத்த விலை 1.40 கோடி ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
செம்மணாம்பதி, சித்தூர் தாலூக்கா, பாலக்காடு மாவட்டம், கேரளா பத்திரப்பதிவு.
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
