Property details
90 cents Farmland in North of Thalaiyam, Palani. 90 cents. ₹17.60 Lakhs — total advertised.
Advertised description
90 செண்ட் மொத்த விலை 17.60 இலட்சம்.
தார் ரோட்டில் இருந்து 300 மீட்டர் தூரம் மட்டுமே.
அருமையான செம்மண் வகை நிலம்.
விவசாயம் செய்ய, மாட்டுப்பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க அருமையான இடம்.
தாளையம் வடக்கு, பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
ஒரே விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது அல்ல.
முக்கியக் குறிப்பு;‼️
40 செண்ட் கிழமேல் நீலியாக செல்லும். 50 செண்ட் உள்ளே சதுரமான இடம். ஆக மொத்தம் 90 செண்ட்.
40 செண்ட் அகலம் 35 அடி மட்டுமே. முதலீட்டிற்கு ஏற்ற இடம் அல்ல.❌ சொந்த உபயோகத்திற்கு மட்டும் ஏற்றது.✔️
Confirm with seller if it is still available. Advertised prices, facilities, income and approvals are not independently verified. Confirm title, measurements, legal access, water rights, permissions and all inclusions with the seller.
